Agar agar milk pudding recipe at home
கடல் பாசி
அகர் அகர் (அ) China grass
தேவையான பொருட்கள்:
அகர் அகர் (கடல்பாசி) - 50 கிராம்
பால் - 150 மில்லி
தண்ணீர் - 750 மில்லி
சீனி - 200 கிராம்
இரம்ப இலை - 1
( டவுன் பாண்டா இலை )
அகர் அகர் (அ) China grass
தோற்றம்:
இதன் பெயரான அகர் அகர் என்பது மலாய் மொழியில் இருந்து வந்தது ஆகும்.
இது நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஐஸ் கிரீம் தயாரிப்பு, ஜெல்லி (jelly) , பழங்களை பதப்படுத்த, சூப் தயாரிப்பு ( as thickener )
மற்றும் பல உணவு வகைகள் தயாரிப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் கடல்பாசி 306 கலோரிகள் கொடுக்கிறது. இதில் கால்சியம், இரும்பு சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு இதில் கிடையாது.
பால் கடல்பாசி செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
அகர் அகர் (கடல்பாசி) - 50 கிராம்
பால் - 150 மில்லி
தண்ணீர் - 750 மில்லி
சீனி - 200 கிராம்
இரம்ப இலை - 1
( டவுன் பாண்டா இலை )
குறிப்பு:
கடல்பாசி செய்வதற்கு 30 நிமிடங்கள் முன்பு அதை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். இவ்வாறு செய்வது கடல்பாசி சீக்கிரம் தண்ணீரில் கரைய உதவுகிறது.
சீனி அளவு உங்கள் விருப்பத்திற்கு சேர்த்து கொள்ளலாம்.
சீனி அளவு உங்கள் விருப்பத்திற்கு சேர்த்து கொள்ளலாம்.
செய்முறை:
1- ஒரு பாத்திரத்தில் 750 மில்லி தண்ணீர் ஊற்றி அதில் இரம்ப இலை மற்றும் கடல்பாசி சேர்த்து காய்ச்சவும்.
2- கடல்பாசி தண்ணீரில் நன்கு கரைந்த பின் அதனுடன் பால் மற்றும் சீனி சேர்த்து கிளறவும்.
3- தேவைப்பட்டால் அழகு படுத்த கலர்( Food colour ) சேர்த்து கொள்ளலாம்.
3- பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் வடிகட்டி ஆறவிடவும்.
4- ஆறியபின் கெட்டியாகிவிடும். கடல்பாசியை சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

Thanks for sharing this...
ReplyDeletehttps://www.4connerpress.com/
Good
ReplyDeleteCasino Player Reviews - Dr.MCD
ReplyDeleteFor the 나주 출장안마 most part, I have stayed and have loved casino games, 화성 출장샵 and 양주 출장샵 I have always played them. I 영천 출장안마 am a very 사천 출장샵 much a casino player, and I